25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"சனாதனம் என்பது மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை" – நடிகர் அர்ஜூன் விளக்கம்.

'பிளாஸ்ட்' பட வெளியீட்டின் போது பேசிய நடிகர் அர்ஜூன், "பெண்கள் தைரியமாகச் சண்டை போட வேண்டும் என்ற படத்தின் திரைக்கதை அருமை. முதல்வர் விஜய் நல்லது செய்வார். சனாதனம் என்பது திருடக்கூடாது, தப்பு செய்யக்கூடாது மற்றும் வயதான காலத்தில் பெற்றோரை கடவுள் போல் பார்க்க வேண்டும் எனச் சொல்லும் ஒரு வாழ்க்கை முறை; அது மதமல்ல" என்று விளக்கமளித்துள்ளார்.

சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் 'பிளாஸ்ட்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ. 25.26 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டில் வெளியான வெற்றிப் படங்களின் பட்டியலில் இதுவும் இணைந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News